Wednesday, October 5, 2011

MS-EXCEL 2010-ல் Background செட் செய்வது எப்படி?

அலுவலக மற்றும் வீட்டு பயன்பாட்டிற்க்காக பலராலும் பயன்படுதப்படும் ஆப்பிஸ் தொகுப்பு MS-OFFICE ஆகும். Microsoft நிறுவனத்தின புதிய வெளியிடான 2010 ல் எக்சல்லின் Background னை மாற்றி அமைத்து கொள்ள முடியும்.

முதலில் Page Layout tab மெனுவை தேர்வு செய்து Background என்னும் பொத்தானை அழுத்தவும்.



தேர்வு செய்தவுடன் Sheet Background என்னும் விண்டோ தேன்றும் அதில் உங்களுக்கு விருப்பமான படத்தினை தேர்வு செய்யவும்.




இப்போது எக்சலின் Background மாற்றப்பட்டு இருக்கும்.
A.Settu

விண்டோஸ் 7-ல் Logon Scren யை மாற்றுவது எப்படி?

Desktop ல் Right Click செய்து தோன்றும் விண்டோவில் Logon Screen என்பதை தேர்ந்தெடுக்கவும்.








பின் தோன்றும் விண்டோவில் Browse பொத்தானை அழுத்தி கணினியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள படத்தை தேர்வு செய்து Apply செய்யவும்

Monday, October 3, 2011

கீழ வீதி திருமண மண்டபம் திறப்புவிழா












A.Settu

முகவரிகளை கண்டறிய - ஒரு தளம்

எவ்வளவோ இணையதளங்கள் இருப்பினும், ஒரிரு தளம் மட்டுமே பரவலாக தெரியும். குறிப்பாக Google, Yahoo போன்றவை, இந்த தளங்களை விட சிறப்பான தளங்கள் இருப்பினும் அவை வெளியே தெரிவதில்லை. இதுபோன்ற தளங்களின் ஒன்றுதான் Indiatrace.com இந்த தளத்தின் மூலம் நாம் பல்வேறு வித வசதிகளை பெற முடியும் உதாரணமாக மொபைல் நம்பர் Trace-ல் தொடங்கி  பின் கோடு, IP அட்ரஸ் வரை நீண்டுகொண்டே செல்கிறது இந்த தளத்தின் வசதி, மேலும் நாம் தேடும் பல முகவரிகளை இந்த ஒரே தளத்தில் இருந்தப்படியே பெற முடியும். வேறு வேறு தளத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.


தளத்தின் முகவரி: Indiatrace



இந்த தளத்தில் இருந்தப்டியே நாம் மொபைல் ட்ராகிங்கில் தொடங்கி ஐபி, லேன்ட்லைன், பின் கோடு, STD கோடு, SMS சென்டர் வரை பல முகவரிகளை நம்மால் பெற முடியும். இந்த தளத்தின் உதவியுடன் இந்தியாவின் எந்த ஒரு முகவரியையும் (போன், ஐபி) எளிதாக பெற முடியும்.ஆன்லைனில் இருந்தப்படியே நீங்கள் மற்றவர்களின்  முகவரிகளை பெற இந்த தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனேகமான முகவரியை பெறாவிட்டாலும் ஒரளவிற்கு குறிப்பிட்ட அளவு நீங்கள் மற்றவர்களின் முகவரியை அறிந்து கொள்ள இந்ததளம் வழிவகை செய்கிறது.

Saturday, October 1, 2011

விண்டோஸ் 7 ல் Run Command யை Start மெனுவில் இடம்பெற செய்வது எப்படி?

Run Command யை Start மெனுக்கு கொண்டு வர Windows7
Start மெனுவில் Right click செய்து Properties யை தேர்தெடுக்கவும்.
படம் 1 யை பார்க்கவும்.

படம்-1

வரும் விண்டோவில் StartMenu டேபை கிளிக் செயவும்.
அதில் Customize பட்டனை அழுத்தவும். படம் 2 யை பார்க்கவும்.

படம்-2

Run Command என்ற செக்பாக்சில் டிக் செய்யவும்.
படம் 3 யை பார்க்கவும்.

படம்-3

Start மெனு பட்டையில் Run Command தோன்றுவதை படம் 4 ல்
பார்க்கலாம்.

படம்-4
 
X Gangs

MS-WORD-ல் PASSWORD கொடுத்து SAVE செய்வது எப்படி?



WORD DOCUMENT-யை புதிதாக OPEN செய்து கொள்ளவும், பிறகு WORD-ல்TYPE செய்யவும். படம் 1-யை பார்க்கவும் .


 
படம்-1


பிறகு SAVE செய்யும்.படம் 2-யை பார்க்கவும்.
 
படம்-2


TOOLS->SECURITY OPTIONS யை கிளிக் செய்யவும். படம் 3-யை பார்க்கவும்.


படம்-3



படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்து பார்க்கவும்.
பிறகு PASSWORD-யை என்டர் செய்யவும்.

PASSWORD-யை RETYPE செய்யவும். படம் 4-யை பார்க்கவும்.


படம்-4



பின் வேண்டிய இடத்தில் SAVE செய்து கொள்ளவும். படம் 5-யை பார்க்கவும்.


படம்-5



பிறகு WORD DOCUMENT-யை OPEN செய்யும் போது PASSWORD கேட்கும், PASSWORD-யை RETYPE செய்து OPEN செய்ய வேண்டியதுதான்.
 
A.Settu